சனி, 31 டிசம்பர், 2016

"பள்ளி" களிடம் பனிந்த பூணுல் பத்திரிக்கை "தி இந்து "

விஸ்வரூபம் எடுத்த பாமக இணையதளப் பிரிவு!
பணிந்தது தி இந்து நாளிதழ்!!

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசு MP அவர்களை குறித்துத் தவறான செய்தியை வெளியிட்டது தி இந்து இணையத்தளப் பக்கம். இதனைச் சமூகவலைத்தளங்களின் வாயிலாகப் பாமக ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்த்தனர். இதனால் பயந்து தி இந்து ஆசிரியர் மன்னிப்பு செய்தி வெளியிட்டார். அவர் வேண்டுமென்று சாதியை இழுத்துவிட்டது தெளிவாக தெரிகிறது.

திமுக லியோனி, நடிகை விந்தியா, தி இந்து, குமுதம் ரிப்போர்டர், அதிமுக சரஸ்வதி, திமுக ஸ்டாலின், சவுக்கு, வன்னியரசு என்று நாகரிகமற்று கருத்து தெரிவித்த அனைவருமே சமூகவலைத்தளங்களில் கிழிக்கப் பட்டார்கள்.

"நாங்கள் மாங்கனியாக இனிப்பதும்
அக்னியாகச் சுடுவதும் மற்றவர்கள் நடந்து கொள்ளும் முறையில் தான் இருக்கிறது" என்று பாமக ஆதரவாளர்கள் குரல் கொடுத்துள்ளார்கள்.!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...