ஞாயிறு, 1 ஜனவரி, 2017

2017-ல் சபதமேற்போம்.!! பா.ம.க

அடுத்த முதல்வர் டாக்டர். அன்புமணி இராமதாசு!
------------------------------------------------------------
அன்பானவர்களே!
வணக்கம்.
இந்த
புத்தாண்டில்
அனைவரும் உறுதி ஏற்போம்.

விரைவில் நிகழப்போகும்
தமிழக அரசியல் மாற்றத்தில் ..
தமிழர்களின்
தமிழ் நாட்டின்
நலன் நோக்கி ....
Dr. அன்புமணி இராமதாசு அவர்களை !
தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குவோம். !!!
என
கருத்து வேறுபாடுகளை களைந்தெறிந்துவிட்டு ஒட்டு மொத்த குரலாக ...
ஓங்கி
உறுதிமொழி ஏற்போம்.!
#தமிழகத்தின்அடுத்தமுதல்வர்அன்புமணிஇராமதாசுஅவர்கள்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...