வெள்ளி, 9 டிசம்பர், 2016

சமூகநீதி போராளி

ஒரு பெண்மணி அதிகாரம் பொருந்திய கட்சி பதவியிலும், மாநில அரசாங்கத்தின் தலைமைப் பதவியிலும் இருந்தவரையில் மாண்புமிகு அம்மா, தங்கத்தாரகை, காவிரித்தாய் என்றெல்லாம் புகழ்ந்த கூட்டம்.
அவர் இறந்த பிறகு ஜெயலலிதா, ஜெயா, ஜெ என்றெல்லாம் குறிப்பிடுவதை காண்கிறோம்.
தமிழினப்போராளி, இனமானகாவலர்,  சமூகநீதி போராளி என்றெல்லாம் அழைக்கப்படுகிற எங்கள் உயிரினும் மேலான மருத்துவர் அய்யா அவர்கள் இதுவரை எந்த உயர் பதவியும் வகித்ததில்லை. அதிகாரமிக்க பதவியிலும் இருந்தவரில்லை.
ஆனால், பாட்டாளிகள் ஒவ்வொருவரின் உயிருள்ள வரையிலும் அவர் அய்யா என்றே அழைக்கப்படுவார் என்று கர்வத்தோடு சொல்வேன்.
ஆயிரம் யானைகளுக்கு சமம் எங்கள் #மருத்துவர்_அய்யாஅவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்களுக்கு காலத்தின் தேவை அன்புமணி ராமதாஸ்!

'வரலாற்றில் பாடம் கற்காதவன் மீண்டும் அந்த வரலாற்று பிழையை செய்வான்!" கிருஷ்ணதேவராயரின் படையெடுப்புக்கு முன்புவரை வன்னியர்கள் பேரினம...