சனி, 10 டிசம்பர், 2016

பா ம க மட்டும் சாதி பார்க்கிறதா ???


தெற்கில் அல்லது வடக்கில் சாதி பார்க்காத திராவிட கட்சிகள் தங்களுடைய வேட்ப்பளர்கள் அப்பகுதி சார்ந்த அப்பகுதி பெரும்பான்மை சாதி தலைவர்களை நிருதுவதேன்? எங்கே போனது உங்கள் யாதும் ஊரே ? தைரியம் இருப்பின் கொங்கு மண்டலங்களில் #கவுண்டர் சமூகத்தினை தவிர்த்து மற்றவர்களை நிக்கவைக்க துனிவிருக்கின்றதா? தெற்கில் #தேவர் சமூகத்தினை தவிர்த்து மற்றவர்களை நிற்க வைக்க துனிவிருக்கின்றதா வடக்கில் #வன்னியர்களை தவிர்த்து மற்றவர்களை வைத்து வெற்றி பெற துனிவிருக்கின்றதா ? அப்போது சொல்லுங்க யாதும் ஊரே .! மக்களை குழப்பும் இரண்டு திராவிட கட்சிகள் ஒழிந்தால் தான் தமிழகம் உருப்படும் .எதெர்க்கெடுதாலும் வசனம் வாய்பேச்சு .இல்லையேல் இவர்களுக்கு தெரிந்தது ஊழல்!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...