சனி, 10 டிசம்பர், 2016

மருத்துவர் அன்புமணி

தமிழகத்தில் இனி பாட்டுப் பாடி ஆட்டம் ஆடி திராவிட அரசியல் செய்ய இயலாது, முன்னேற்றத்திற்கான செயல் திட்டங்கள் வகுத்தால் மட்டுமே ஆட்சி நடத்தமுடியும் அந்த வகையில் பாமக தமிழகத்தின் முன்னேற்ற செயல் திட்டங்களை முன்னதாகவே அறிவித்துவிட்டது.
தற்போது நடக்கும் திராவிட அரசியல் கூத்துகளை பார்த்து நம்மையும் நமது எதிர்காலத்தையும் காத்துக்கொள்ளவேண்டும் இல்லையென்றால் கேள்விக் குறியாகிவிடும்.
தற்போது " தகுதி + திறமை + செயல்திட்டம் + எதிர்காலம் =  " மட்டுமே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??

"வன்னியர் என்பதே ஒரு தனிப் பேரினம்: அடையாளத்தை அழிப்பதை ஒருபோதும் சகிக்க மாட்டோம்!" (கட்டாயம் படிக்க வேண்டிய விரிவான கட்டுரை!) ---...