சனி, 30 செப்டம்பர், 2017

தீண்டமை வன்கொடுமை ஒழிப்புச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச்சட்டம் உன்மையில் நீக்கப்பட வேண்டும்.! ஏன்.??

அதாவது அது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மைபயக்கிறது என்ற பெயரில் , சில அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக அப்பாவிகள் மீது இந்த வழக்கை பதிந்து அவர்கள் எதிர்கால வாழ்க்கையை சீரழிக்கின்றனர்.

தீண்டாமைகொடுமை தான் உள்ளது என்றால் ,1955 ல் இயற்றப்பட்ட சட்டம்தான் தீண்டாமைக்கு எதிராக இருக்கிறது.

1989 ல் இயற்றப்பட்ட சட்டம் வன்கொடுமைகளுக்காகவே பேசுகிறது.
ஆகவே 1955 - சட்டம்தான் அரசியல் சாசனத்துக்குட்பட்டது.

வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின்படி போடப்பட்ட பல வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றம் எத்தனைபேர் மீது நிருபிக்கப்பட்டுள்ளது.?

எதுவும் உன்மையென நிருபிக்கப்படவில்லை.. பிறகு ஏன் இந்த சட்டம்.?? அரசியல்வாதிகளின் சுயலாபத்திற்காக பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகள் தான்.

வன்கொடுமை தடுப்புச்சட்டம் அரசியல்வாதிகளுக்கு பகடைகாயக மட்டுமே பயன்படுகிறது.தீண்டாமையை ஒழிக்க வன்கொடுமை தடுப்புச்சட்டம் தேவையற்ற ஒன்று.

1955ல் தலித் மக்கள் மீதான கொடுமைகளை ( கொடுமையா.?அரசாங்க சலுகைக்காக அவனுங்களேசொல்லிக்கொண்டது)
தடுப்பதற்கென குடியுரிமை பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

இச்சட்டம் சரியாக பயன்படுத்தப்படவில்லை என்பதால் 1989ல் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

2014 -  ஆம் ஆண்டு இச்சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என நீதி மன்றத்தில் பல "தலித்" அமைப்புகள் ஒன்று சேர்ந்து வழக்கு தொடர்ந்தனர்.

அப்போது , எதிர்வாதியாக பாமக சமூகநீதிப்பேரவை தலைவர் அண்ணன் வழக்கறிஞர் " க. பாலு " அவர்கள் இச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இந்த சட்டத்தால் பாதிப்படையும் அப்பாவி  பிற்படுத்தப்பட்ட சமுகத்தினர் எத்தனை பேர் அன்று இதனை ரத்து செய்ய வேண்டும் என ஆதரவு தெரிவித்தனர்.??

மாற்றாக கிடைத்தது "சாதிக்கட்சி" என்ற பட்டம் மட்டும் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...