சனி, 30 செப்டம்பர், 2017

வன்கொடுமை தடுப்புச்சட்டம்.

"பறையன்" என்று கூறினால் வன்கொடுமை தீண்டாமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா.??

புரணாங்களில் "பறையர்' என்று தானே உள்ளது.. இதில் என்ன இழுக்கு.??

உங்களில் எத்தனை பேர் 1968 - ஆம் ஆண்டு  தமிழ்த்திரையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த "அரிச்சந்திரா"  திரைப்படத்தை பார்த்திருக்கிறீர்கள்.??

புராண கதையான அரிச்சந்திரன் கதையில் "  மயாண காண்டத்த்தில்" கூறப்படுவதாவது ,

அரிச்சந்திர மஹாராஜா செங்கோல் இழந்து மயாணத்தில் சுடுகோல் ஏந்தி வெட்டியானாக வேலை செய்யும் வேளையில்  , தன் மனைவி  சந்திரமதியுடன் கொல்லி காசு கேட்டு பிணத்தை சுட விடாமல் தடுத்து , தன் மகன் என அறியாது அந்த பினத்தை சுடுகோலால் தூக்கி எறிவார்.

ஆத்திரத்தில் சந்திரமதி வெட்டியானை
மன்னர் குல வாரிசுக்கு கொல்லி க்காசு கேட்டு பிணத்தை தூக்கி எறிந்த  "ஈனப்பறையனே" என்று கூறுவாள்.

அப்போது ஹரிச்சந்திர மஹாராஜா பாடும் பாடல் ,

" ஆதியிலும் பறையனல்ல , சாதியிலும் பறையனல்ல...

நீதியிலும் பறையனல்லவே .. நானே பாதியில் 'பறையன்' ஆனனே.!

நானே பாதியில் பறையன் ஆனனே"'.....

   என்று பாடுவார்..

எனவே பறையன் என்பது புரணத்திலும் வரலாற்று நோக்கிலும் பயன்படுத்தப்படும் வெளிப்படையான பெயர்ச்சொல் தானே..

மேலும் அரிச்சந்திரா படத்தில் இந்த பாடலை TMS குரலில் பாட , நடிகர் திலகம் அருமையக வெட்டியானுக்கு உரித்தான பானியில்  நடித்திருப்பார்.

ஆதியிலும் பறையன் அல்ல பாடலின் காணொலி :
https://youtu.be/GLN0d37JoUE

1960 களிலே இதில் தவறு இல்லை என நீதிமன்றம் உத்தரவு அளித்து தான் திரைப்படம் வெளிவந்தது.

உன்மையில்  திருமாவளவன் என்ற ஒரு அரசியல்வாதியும், விடுதலை சிறுத்தை என்ற அரசியல் கட்சியும் வந்த பிறகு தான் " பறையன்" இழிவானவனான் என்பது மறுக்க முடியாத உன்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வன்னியர்கள் (Vs) காக்கிகள்.

சாத்தான்குளம் சம்பவம்: இது போன்ற ஒன்றிரண்டு காவலர்களின் கொடூர செயல் கண்டிக்கத்தக்கது தான்.  இன்றைய உலகம் இணையதளத்தை சுற்றியே ஓடிக்கொண்டிருக்...