இரா.இராஜேஷ் வேதியியல் சாயப்பட்டரை
வேதியியல் பயின்றவன் !! என் ஊர் காவேரி டெல்டாவின் கடைசி குக்கிராமம்.! சிதம்பரம்-வட்டம் கடலூர் -மாவட்டம் வட தமிழ்நாடு.!
செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025
வன்னியர்களுக்கு காலத்தின் தேவை அன்புமணி ராமதாஸ்!
வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024
வன்னியர் - அடையாளம்: தேவை ஏன்??
புதன், 24 ஜூன், 2020
வன்னியர்கள் (Vs) காக்கிகள்.
செவ்வாய், 10 டிசம்பர், 2019
உளறல் மன்னன் ஸ்டாலின்!
திமுக வின் தற்போதைய தலைவர், மேனாள் இளைஞரணி செயலாளர், சென்னை மாநகராட்சியின் மேனாள் மேயர், கருணாநிதியின் மகன் என்றெல்லாம் புகழப்படும் ஒரு தத்தி தான் மு.க.ஸ்டாலின்.
கருணாநிதியின் மகன்(?) என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக்கொண்டு தமிழக அரசியலில், இந்த தரகு வேலை பார்க்கும் மீடியாக்களுக்கு தீனிப்போட்டுக்கொண்டு அவைகளின் உதவியோடு வலம் வருகிறார். பொது ஊடகங்களுக்கு தீனிப்போட்டு தனது வீட்டு நாயாக வைத்திருந்தாலும், சமூக ஊடகங்களுக்கு மத்தியில் இந்த தத்தியின் அவலங்கள் தினந்தினம் தோலுரித்து காட்டப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.
"ஸ்டாலின் உளறல் ஓர் பார்வை" என்று தலைப்பெழுதிப் பார்த்தால், எழுதுபவன் நினைத்தவன் அத்தனைப்பேருமே சாகத்ய அகாடமி விருது வாங்குமளவிற்கு எழுத்தாளனாகிவிடுவான். ஆம், ஸ்டாலின் உலறல் பற்றிய தரவுகள் அவ்வளவு உள்ளது.
தமிழ் சினிமாவில் மக்களிடையே அவர்களின் மனதில் கொடிகட்டி பறந்த பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்கள் தற்சமயம் பெரிதாக ஒன்றும் படத்தில் நடிப்பதில்லை. ஓய்வில் இருக்கிறார் போலும். அவர் நடப்பில் இல்லாத குறையை போக்கிக்கொண்டிருக்கிறார் நம் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரான திமுக வின் ஸ்டாலின். ஒன்றாம் வகுப்பு படிக்கும் குழந்தை கூட இரண்டு வரி பிழையில்லாமல் மனப்பாடம் செய்து ஒப்புவித்துவிடும். ஆனால் இந்த தமிழக அரசியலில் இவ்வளவு பெரிய பதவி வகித்துக்கொண்டிருக்கும் ஒரு அனுபவ(?) அரசியல்வாதியான ஸ்டாலினால் துண்டுச்சீட்டை பார்த்தும் கூட ஒரு வரி பிழையில்லாமல் மக்கள் மத்தியில் படித்துக்காட்ட முடியாது. அந்த அளவில் தான் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இருக்கிறார்.
அதாவது..."
காமராஜர் அணைகளை கட்டினார்,
கருணாநிதி துணைகளை கட்டினார்!
இதனை ஸ்டாலினின் வழக்கு ஆங்கிலத்தில்,
காமராஜர் 'டேம்'களை கட்டினார்!
கருணாநிதி 'மேடம்'களை கட்டினார்! எனவும் கூறலாம் என எதிரணியினர் பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நமக்கு நாமே பயணம் சென்ற பழக்க தோஷத்தில் தனக்கு தானே உலறிக்கொண்டிருக்கிறார் நம் தத்தி ஸ்டாலின்.
சமீப காலமாக நம் உலறல் மன்னன் ஸ்டாலின் அவர்களின் உலறிய உளறல்களை ஒரு பார்வை பார்க்கலாம்...
பேசும் போது வாய் குளறுவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், வாய் குளறுவததையே பேச்சா வச்சிருப்பவரை இங்கு தான் பார்க்க முடியும்.
குறிப்பாக.. கடந்த ஆண்டு நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில்.."
ஜனவரி 15ம்தேதி சுதந்திர தினம்
டிசம்பர் 25 குடியரசு தினம்...
என தாறுமாறாக உளறினார்.
அடுத்தது தலைவர் அவர்கள் பழமொழி பாவலராக மாறியபோது.."
"யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே.." என பழமொழியை பக்குவமாக கூறினார்.
அதுபோக..
மானவி சரிதா.. மானவி அனிதா
---------
வாழைப்பாடி பழனிச்சாமி...
எடப்பாடி பழனிச் சாமி...
-----------
ஆட்டுக்கு தாடி...
மாட்டுக்கு ஆளுநர்...
------------
பூனை மேல் மதில்
----------
தண்ணீர் மீது லாரியை ஏற்றி...
--------
2.7.2005 அன்று சோனியா காந்தி பிரதமரா இருந்த போது..
---------
நான் ஜப்பானின் துணை முதல்வராக இருந்த போது
--------
தேசிய கீதம் நாட்டுபுற பாடல்
--------
கஜா முயல்
--------
சத சதானத்தை வேரறுப்போம்
-------
விஜய மல்லையா,அருண் ஜட்டி
--------
அண்ணாவும் கலைஞரும் சேர்ந்து தான் கலைஞர்!
--------
சித்திரவதைகள் 'சித்திரைகள்' ஆனது..
--------
முதலில் கலவரத்தை நடத்தணும்
---------
சாகித்ய அகாடமி விருதுக்கு பதில்
சாதித்திய விருது
--------
வெற்றிடம் என்பது நிரப்படுவதற்கு முன்பே.. A vacuum is filed as it is cried.
--------
கூட்டல் கணக்கில் - 86 + 9 = 97
----------
வாரிசு இருபர்களுக்கு தான் வாரிசு வருவார்களே தவிர வாரிசு இல்லாதவர்களுக்கு வாரிசு வரமுடியாது.
-----------
அத்தி வரதர் 40 வருடத்துக்கு ஒருமுறை நடக்கும்... அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது....
-----------
சுபஸ்ரீ ன்ற பெண்ணின் பெயரை ரூபஸ்ரீ ன்னு சொன்னது..
---------
திருமாவளவனுக்கு ஓட்டு கேட்கும்போது பானை ஓலை என உலறியது.."
----------
திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கு "தஞ்சை பிள்ளையார்பட்டியில் தந்தை பெரியார் சிலை என உளறியது..
-------
கார்பன் ஹைட்ரோ.. த்தத்..த்த் அந்த கொடுமையான திட்டமாக இருந்தாலும் சரி..
---------
திருமண விழாவில்
மணமகன் பெயரை மாற்றி உளறியது..
--------
Times of india என்கிற...
"ஆங்கில லேடு"
-------------
முந்தாநாள் கூட கடைசியாக
"சங்கிலி பருப்பு , தாலி அரிப்பு"
ஒட்டுமொத்த உளறலின் உச்சத்தை தொட்டுவிட்டார் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்..
சனி, 18 மே, 2019
வன்னியசாதிப்பிள்ளைகள்
வன்னிய சாதிப்பிள்ளைகள்:
--------------------
இவர்கள் குடிப்பிள்ளை, சாதிப்பிள்ளை, ஒண்டிபுலி, நோக்கர் என பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படுகின்றனர்
முன்பெல்லாம் வன்னியர் வீட்டு சடங்குகளை செய்பவர்களாக இருந்தார்கள், இப்போதும் கூட, வன்னியர் வீடுகளை தவிர வேறு யார் வீட்டிலும் இவர்கள் வரி கேட்க மாட்டார்கள், மேலும் இந்த வரி வசூல் அதிகார தோரணையாகவே இருக்கும். அதேபோல் வன்னியர் வீடுகளிலும் இவர்களின் அதிகார தோரணையை கோபமின்றி மறு பேச்சில்லாமல் ஏற்று கொள்வார்கள்...
வன்னியர் இன மக்களிடம் வரி வசூல் செய்யும் வழக்கம் இவர்களிடையே இன்றும் காணப்படுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வன்னியப் பாளையக்காரர்கள் இவர்களுக்கு இவ்வுரிமையை வழங்கியுள்ளனர் என்பது இவர்கள் கூறும் வாய் மொழிக்கதை வாயிலாகவும், இவர்களிடமுள்ள செப்புப் பட்டயத்தின் மூலமும் அறிய முடிகிறது.
தமிழகத்தில் பதிமூன்று முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சாதிய மோதல்கள் மிகுதியாக நிகழ்ந்துள்ளன என்பதை வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது மேலும் வலங்கைச் சாதிகள், இடங்கைச் சாதிகள் என இரு அணிகளாகப்பிரிந்து மோதிக்கொண்டனர் என்பதையும் உணர முடிகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட இத்தகைய ஒரு பூசலைச் சாதிப்பிள்ளைகள் தீர்த்து வைத்ததோடு இடங்கைச் சாதியினரான வன்னியர்களுக்கு ஆதரவாக விளங்கியதற்கு நன்றிக் கடனாகத்தான் இவர்களுக்கு இப்பட்டயம் வழங்கப்பட்டிருக்கிறது.
சாதிப்பிள்ளைகளில் சிலர் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழும் வட மாவட்டங்களில் இன்றும் வரி வசூல் செய்து வருகின்றனர். சாதிப்பிள்ளைகள் தங்களுக்குள் வரிவசூலிக்ககும் ஊர்களைப் பிரித்துக் கொள்கின்றனர். ஒருவருக்கு உரிய ஊரில் பிறர் சென்று வரி வசூலிக்கக்கூடாது என அவர்களுக்குள் கட்டுப்பாடு உள்ளது. அவரவர்களுக்கு உரிய ஊரில் ஆண்டுக்கு ஒரு முறை அறுவடை நாட்களில் சென்று வரும்படி பெற்று வருகின்றனர்.
வரி பெறுவதற்காக செல்லும் போது வன்னியர்களுக்கு உரிய பட்டங்களையும் முப்பத்திரண்டு விருதுகளையும் குறிப்பிட்டு துதிபாடுகின்றனர். “ஆடு வெளங்கி மாடு வெளங்கி காடு வெளங்கி வீடு வெளங்கணும் எங்க ஆயாளும் எங்க அப்பாவும் எங்க அப்பனோட பிள்ளைகளும் முழிங்கி போல சுத்தியும் மூச்சி அழியாமலும் புலிக்கொடி முதுகுல வெளங்கி அவுங்க அதிகாரம் வெளங்கி செங்கோலு வெளங்கி ஒரு குடிக்கு ஆயிரம் குடியாவணும் மலை போல வந்தாலும் பனி போல நீங்கணும்’’ என்று வாழ்த்திப் பாடுவது வழக்கம்.
வரும்படி பெறுவதற்கு செல்லும்போது அவ்வீட்டிலிருக்கும் சிறுவர்களைக் கவரும் விதமாகக் கையிலிருந்து பாம்பு,தவளை,காட்டேரி போன்றவற்றை வரவழைக்கும் சால நிகழ்ச்சியை நிகழ்த்துவர்.
படம்: இன்று நமது ஊரில் வரி வசூலில் ஈடுபட்ட வன்னியசாதிப்பிள்ளை. மேலும், இவர்கள் தங்கியிருந்த பழைய புளியமரம் தானே புயலில் விழுந்துவிட்டது. அதனால் நிரந்தரமாக இவர்கள் தங்காமல் அடிக்கடி சென்று வருகின்றனர். உடமைகள் மட்டும் நமது வீட்டில் வைத்துவிட்டு செல்கின்றனர்.
வெள்ளி, 14 டிசம்பர், 2018
நாடக காதல்
மீண்டும் தலை தூக்கும் நாடக காதல் பிரச்சனை: திட்டமிட்டே வன்னியர் உட்பட பிற்பட்ட சமூக பெண்களை மட்டுமே குறி வைத்து நடத்தப்படும் அட்டூஷிய செயல்!
அதிரடியாக களமிறங்கி கேட்பதற்கும் நாதியில்லை. நாடக காதலை ஒழித்த நாயகன் மாவீரன் குரு இல்லாதது அந்த கும்பலுக்கு ஒரு துணிச்சல்.
எனவே நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்; கட்டாயம் நம் வீட்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும்.
மீண்டும் தலீத் அல்லாதோர் கூட்டமைப்பை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்: பாதிக்கப்ப்படுவது அனைத்து பிற்பட்ட சமுக பெண்களும் தான். குறிப்பாக வன்னியர் சமூகத்தவர்கள்.
கடந்த வாரம் கடலூர் மற்றும் புதுவையை சுற்றயுள்ள ஊர்களில் மீண்டும் இந்த கட்டப்பஞ்சாயத்து நாடக காதல் கும்பல் தலைதூக்க ஆம்பித்துள்ளது. அதில் பிற்பட்ட சமூகத்தை சேர்ந்த பல பெண்களுக்கு வலை வீசியுள்ளனர். சிலர் வலையில் சிக்கியதும் பெரும் சோகம்.
அரசியல் கட்சி என்ற பெயரில் கட்டபஞ்சாயத்து இயக்கம் நடத்திவரும் திருமாவளவன் & கோ கும்பலின் சதி தான் இவை அனைத்தும். தற்போது திருமாவளவனை இயக்குவது ஒரு பெரிய திராவிட கட்சி என்பதனை அனைவரும் அறிவோம்.
இதுபற்றி பிறகு பார்ப்போம்.
(தற்போது நான் அரசியலுக்குள் செல்ல விரும்பவில்லை).
நாடக காதலில் ஆரம்பித்து, சாதிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதில் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கிறது அந்த ஒரு சார்பு கும்பல்.
ஏற்கனவே, பட்டியல்சாதியினருக்கு சாதகமாக வன்கொடுமைச் சட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
பிற்பட்ட சாதியினர் காதல் நாடகத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார்கள். இது பெரும் சமூக மோதல்கள் மற்றும் சீரழிவுக்கே வழிவகுக்கும்.
பட்டியல்சாதியினருக்கு ஆதரவாக செயல்படுவதுதான் பத்திரிகை தர்மம் என்ற மயக்கத்தில் உள்ள பத்திரிகைகளும் இதுபோன்ற பிரச்சனைகளை வெளிப்படுத்துவதில்லை...
இதற்கு முடிவுரை என்ன? என்ன செய்யப்போகிறோம் என்பது தான் கேள்வி??
நாடக காதல் என்றால் என்ன??
-----------------
பெண்களை தெய்வமாக, தாயாக மதிப்பது தமிழ் சமூகத்தின் வழக்கம். குடும்பத்தை வாழவைக்கும் பெண்ணைக் குத்துவிளக்கு என்று அழைப்பது தமிழர்களின் மரபு.
ஆனால், இந்த வழக்கங்களையும், மரபுகளை சீரழிப்பதை திட்டமிட்டு ஒரு சதிகாரக் கூட்டம் செய்து வருகிறது. அதற்கு பயன்படுவதுதான் நாடகக் காதல் திட்டம்.
கலப்புத் திருமண பிரச்சாரத்தின் வளர்ச்சிதான் நாடகக் காதல் பிரச்சாரம். கலப்புத் திருமணத்தின் மூலம் சமநிலையை அடைய பிரச்சாரம் செய்யும் திராவிட கோஷ்டிகளின் தீவிரவாத பிரச்சார குழுதான் இந்த நாடகக் காதல் பிரச்சாரத்தை முன்னெடுப்பவர்களும் ஆவர்.
இவர்கள் பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்துள்ளனர். இவர்கள் இளைஞர்களுக்கு எப்படி காதலிப்பது (எப்படி பெண்களை ஏமாற்றுவது) எப்படி நடந்துகொள்வது என்று பயிற்சி அளித்து நிதியுதவியும் செய்கிறார்கள்.
இவர்களின் நோக்கம் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பெண்களை குறிவைத்து காதலிப்பதுதான். இவர்களின் உண்மையான நோக்கம் அந்தப் பெண்களை காதலித்து குடும்பம் நடத்துவதல்ல, அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதே!
இந்தத் திட்டத்தின் பலன்கள் மீண்டும் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்து விட்டன. இவ்வாறு தங்களை சமூகச் சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொள்ளும் ஆசாமிகள் தமிழ்ச் சமுதாயத்தை சீரழிக்க ஆரம்பித்துள்ளனர். சினிமா ஏற்றும் காதல் வெறி இளைஞர்களின் உணர்வைத் தூண்டுவதாகவும் இந்த சாதிகார கும்பலின் திட்டத்திற்கு உதவுவதாகவும் உள்ளது.
இதற்கு அரசுப் பணிகளில் பெரும்பாலான பட்டியல்சாதி அதிகாரிகள் உதவுகின்றனர்.
இதில் சீரழிந்தவர்கள் ஏராளம்.. எடுத்துக்காட்டிற்காக யாரையும் குறிப்பிட்டு அவர்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை.
நாடக காதலை ஒழிப்பது எப்படி??
----------------------
1. நம் வீட்டு பெண்களிடம் தீவிர
விழிப்புணர்வு பிரச்சாரம்.
2. இந்த திட்டத்தை செயல்படுத்தும்
சதிகார கும்பலை அடக்குவது.
முதலாவது வழிமுறை சுலபமானது; நம் வீட்டு பெண் குழந்தைகளிடம் நம் குலப்பெருமையும், வழக்க நெறிமுறைகளையும் சிறுவயதிலிருந்தே கூறி வளர்ப்பது.
நாடக காதல் செய்யும் அந்த கும்பலின் நோக்கம், திட்டம் , செயல்பாடு போன்றவற்றை எடுத்துச்சொல்லி அவர்களிடம் இருந்து விலகியே இருக்கச்செய்வது..
இரண்டாவது வழிமுறை இக்காலத்திற்கு பொருந்துமா என பலரும் கேட்பார்கள்: "அடி உதவுவது போல அண்ணன், தம்பி உதவமாட்டான்,, என்பது பழமொழி.
சதிகார கும்பல் நாடககாதல் பயிற்சி க்கு ஒரு பட்டறை செயல்படும்போது, அதனை தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் நாமும் ஒரு பயிற்சிப்பட்டறை நடத்த வேண்டும்.
பத்துப்பேர் கொண்ட குழு எல்லாவற்றிற்கும் தயாராக எந்நேரமும் இருக்க வேண்டும். (எல்லாவற்றிற்கும்). இந்த பத்துப்பேர் குழுவின் வழக்கு செலவு, வழிச்செலவு போன்றவற்றை பிற்பட்ட சமுக மக்கள் நலனில் அக்கரை உள்ளவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதுபற்றி பொதுவெளியில் வெளிப்படையாக பேச இயலாது.
சதிகார கும்பலின் பிடியில் சிக்காமல் நம் குல பெண்களை பாதுகாப்பது நமது கடமை. குலப்பெருமையை காப்போம்.
செவ்வாய், 13 நவம்பர், 2018
"இளைஞர்களின் எழுச்சி!' "எழுச்சியே வளர்ச்சி'' - செல்வ.மகேஷ். மாநில இளைஞர் சங்க செயலாளர், கடலூர் தெற்கு மாவட்டம்.
"இளைஞர்களின் எழுச்சி!'
"எழுச்சியே வளர்ச்சி!"
- செல்வ.மகேஷ்., பாட்டாளி இளைஞர் சங்க மாநில துணை செயலாளர், கடலூர் (தெற்கு) மாவட்டம்.
மேனாள் கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர், தற்போதைய மாநில இளைஞர் சங்க செயலாளராக பதவி வகிப்பவர் அண்ணன் செல்வ.மகேஷ் அவர்கள்..
மாவட்டம் முழுவதும் ஒரு பெரும் இளைஞர் பட்டாளத்தை தன்னுடன் வைத்துள்ளவர்.
'பதவிகள் வரலாம், போகலாம்.,, தான் ஏற்றுக்கொண்ட இயக்கத்திற்கு உண்மையாக, விசுவாசமாக உழைக்க வேண்டும் என்பது தான் அண்ணன் அவர்களின் நோக்கம்; தன்னுடன் வரும் இளைஞர்களுக்கு அவர் போதிக்கும் பாடமும் இதுவே!
அண்ணன் செல்வ மகேஷ் அவர்கள் எப்படி தன்னுடன் இவ்வளவு பெரிய இளைஞர் பட்டாளத்தை தற்போது வைத்துள்ளார்?? பலருக்கு எழும் சந்தேகம் இது! அதற்கான விளக்கம் இதோ..
" 2012 - ஆம் ஆண்டு நெனைக்கிறேன்.. அப்போது அண்ணன் அவர்கள் மாவட்ட வன்னியர் சங்க செயலாளராக பதவி வகித்து வந்தார்.. மாவட்டத்தில் ஒவ்வொரு வன்னியர் சங்க பொதுக்கூட்டம், பாட்டாளி பொதுக்குழு கூட்டம் என அனைத்திலும் கலந்துகொள்ள ஆர்வமுள்ள பள்ளி மாணவர்கள் வருவார்கள்..
அப்போதே அண்ணன் அவர்கள் இந்த இளம் பள்ளி மாணவர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்.. ' நன்றாக படிக்க வேண்டும், குடும்பத்தை முன்னேற்றி பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளையே மருத்துவர் அய்யா நமக்கு வழங்கியிருக்கிறார்.. அதனை பின்பற்றுங்கள் செல்லங்களா.. என பாசத்தோடு அரவனைப்பார்..
அப்போது பள்ளி மாணவச்செல்வங்களாக இருந்த குழந்தைகள் இன்று இளைஞர்களாக உருவெடுத்தும் அண்ணன் அவர்களுடன் உறுதுணையாக பயணிக்கின்றனர்.. ,,
வன்னியர்களுக்கு காலத்தின் தேவை அன்புமணி ராமதாஸ்!
'வரலாற்றில் பாடம் கற்காதவன் மீண்டும் அந்த வரலாற்று பிழையை செய்வான்!" கிருஷ்ணதேவராயரின் படையெடுப்புக்கு முன்புவரை வன்னியர்கள் பேரினம...
-
வன்னியர் குல தெய்வம் "பச்சைவாழியம்மன்'. எங்கள் ஊர் 'பால்வாத்துண்ணான்' கிராமத்தில் ஆலயம் பெற்றிருக்கும் 'பச்சைவாழியம்ம...
-
#சிதம்பரத்தின்_சிவப்பு_பக்கங்கள் சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் வன்னிய ஜெமின்தார்கள் ஒருகாலத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வந்தா...
-
தமிழத்தேசியத்திற்காக புலவர் கலியபெருமாள் (வன்னியர்) போராடினார் என்ற ஒரே காரணத்திற்காக, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள வன்னிய இளைஞர...